பேச்சு:இரண்டாவது அனைத்துலகம்

இரண்டாவது அனைத்துலகம் என்பதை சிறு‍ கட்டுரையாக இருப்பதால் கம்யூனிஸ்ட் அகிலத்துடன் இணைத்து‍ அகிலத்தின் தொடர்ச்சியான வரலாறாக தொகுக்கலாம்.. உங்களது‍ உதவி தேவைப்படுகிறது...

இதனைத் தனிக் கட்டுரையாக வளர்த்தெடுப்பதே நல்லது. கம்யூனிஸ்ட் அகிலம் கட்டுரையில் சுருக்கமாக எழுதி, இங்கு விரிவாக எழுதலாம்.--Kanags \உரையாடுக 10:25, 23 ஆகத்து 2013 (UTC)Reply
Return to "இரண்டாவது அனைத்துலகம்" page.