பேச்சு:இரத்தப் புற்றுநோய்

Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by உலோ.செந்தமிழ்க்கோதை
இரத்தப் புற்றுநோய் என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இந்தக் கட்டுரையில் Leukemia என்ற நோய்க்கான தமிழ்ப் பயராக ‘இரத்தப் புற்றுநோய்' தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், உப தலைப்புகளிலும், கட்டுரையின் உள்ளேயும் 'லுகேமியா' என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதை தமிழிலேயே எழுதிக்கொண்டு போனால் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து.--கலை 11:46, 5 மே 2010 (UTC)Reply

தகவல் சட்டகம் சரிசெய்ய அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 12:47, 20 அக்டோபர் 2022 (UTC)Reply

Return to "இரத்தப் புற்றுநோய்" page.