பேச்சு:இராணி பத்மினி

Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Jagadeeswarann99

en:Chittoor Rani Padmini என்ற இணைப்பில் இதே பெயரில் திரைப்படம் உள்ளது. தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:11, 24 மே 2013 (UTC)Reply

ஆம் நண்பரே, சித்தூர் ராணி பத்மினி என தமிழிலும் அத்திரைப்படம் பற்றிய கட்டுரை விக்கியில் உள்ளது. முகலாய மன்னன் அலாவுதீன் கில்ஜி இந்த ராணியை அடைய ஆசைப்பட்டு சித்தூரை முற்றுயிட்டதாகவும், அதனால் தன்னைத்தானே ராணி அழித்துக்கொண்டதாகவும் கேள்வியுற்றிருக்கிறேன். இது நடந்தது ராஜஸ்தானில்,. இப்பொழுது ராணி தமிழ்நாட்டை தேடிவந்திருக்கிறார் போல., தக்க ஆதாரம் கிடைத்தால் கட்டுரையை சீராக்கலாம். :-)--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:53, 24 மே 2013 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இராணி_பத்மினி&oldid=3882648" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இராணி பத்மினி" page.