பேச்சு:இராபர்ட்டு கால்டுவெல்

/* கால்டுவெல் (1814-1891) என்று அழைக்கப்படும் இராபர்ட்டு கால்டுவெல் எனப் போற்றப்படுபவர் */ இந்த சொற்றொடரில் ‘இராபர்ட்டு கால்டுவெல்’ எனும் ’முழுப்பெயரை உடையவர்’ என்பது அதிகப் பொருத்தமாக இருக்கும் அல்லவா? அவரது முழுப்பெயரை சொல்லுதலே ஒரு போற்றுதல் ஆகாதே? அப்படி எழுதியிருப்பதற்கு விளக்கம் எதுவும் உள்ளதா?

Return to "இராபர்ட்டு கால்டுவெல்" page.