பேச்சு:இராமநாதன் மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம்
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Fahimrazick
இதன் பெயர் இராமநாதன் மகளிர் கல்லூரி என்பதாகும். பெண்கள் என்பதும் மகளிர் என்பதும் ஒத்த கருத்துடையனவாயினும், பெயரில் உள்ளவாறே பயன்படுத்துவதுதானே முறை? மேலும், இக்கட்டுரைத் தலைப்பு இராமநாதன் மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம் என்றிருக்க வேண்டும். ஏனெனில், கொழும்பு, வெள்ளவத்தையில் இன்னுமொரு இராமநாதன் மகளிர் கல்லூரி உள்ளது.--பாஹிம் 18:07, 5 நவம்பர் 2011 (UTC)