பேச்சு:இரா. காமராசு

Latest comment: 11 மாதங்களுக்கு முன் by பா.ஜம்புலிங்கம் in topic குறிப்பிடத்தக்கவர்?

இரா. காமராசு ஒளிப்படம் தொகு

வணக்கம். இரா.காமராசு (https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE._%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81) அவர்களின் ஒளிப்படத்தை இன்று நான் நேரில் எடுத்து பொதுவகத்தில் பதிந்து, பின்னர் அவருடைய பக்கத்தில் இணைக்க முயன்றபோது நடிகர் முரளி நடித்த திரைப்படத்தின் ஒளிப்படம் அதில் வருகிறது. அந்த ஒளிப்படத்திற்கும் இதே கோப்பு எண் இருந்துள்ளதாக நினைக்கிறேன். இரா.காமராசு அவர்களின் ஒளிப்படத்தை (https://commons.wikimedia.org/wiki/File:Kamarasu.jpg) அவருடைய பக்கத்தில் இணைக்க உதவ வேண்டுகிறேன். இவ்வேண்டுகோளை ஆலமரத்தடியிலும் பகிர்ந்துள்ளேன். நன்றி. பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 08:06, 28 ஏப்ரல் 2023 (UTC)

வார்ப்புரு தொகு

தற்போது Kamarasu.jpg {{duplicate}} என்ற இணைப்பினை உரிய பக்கத்தில் தந்துள்ளேன். தகவலுக்கு. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 10:48, 28 ஏப்ரல் 2023 (UTC) பொதுவில் படிமத்தை வேறு பெயருக்கு நகர்த்த கோரிக்கை வையுங்கள் --~AntanO4task (பேச்சு) 03:58, 29 ஏப்ரல் 2023 (UTC)

வணக்கம். பொதுவில் படிமத்தை வேறு பெயருக்கு நகர்த்த கோரிக்கை வையுங்கள்...இது எந்தப்பக்கம் எனத் தெரியவில்லை. அன்புகூர்ந்து அந்தப்பக்கத்தைத் தெரிவித்துதவ வேண்டுகிறேன். அல்லது இயலுமாயின் வேறு பெயருக்கு மாற்றித்தர ஆவன செய்ய வேண்டுகிறேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 13:47, 2 மே 2023 (UTC)Reply
வணக்கம். ~AntanO4task பெயர் மாற்ற உதவியமைக்கு நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:20, 6 மே 2023 (UTC)Reply

குறிப்பிடத்தக்கவர்? தொகு

இவர் எவ்விதம் குறிப்பிடத்தக்கவர் ஆகிறார்? நலமுரண் இருப்பதாகவும் தெரிகிறது. ~AntanO4task (பேச்சு) 04:05, 29 ஏப்ரல் 2023 (UTC)

வணக்கம். பிறிதொருவர் ஆரம்பித்த கட்டுரை. நேரம் கிடைக்கும்போது செப்பம் செய்து, மேம்படுததுவேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 05:47, 10 மே 2023 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இரா._காமராசு&oldid=3711526" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இரா. காமராசு" page.