பேச்சு:இரா. நல்லகண்ணு
Latest comment: 5 ஆண்டுகளுக்கு முன் by விவேகானந்தம் சு in topic குடும்ப விபரம்
இரா. நல்லகண்ணு என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம். |
இரா. நல்லகண்ணு என்பது விக்கித் திட்டம் அரசியல் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு அரசியல் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
இவரின் குடும்ப விபரம் மனைவி, மகன், மகள் விபரம் என்ன? விவேகானந்தம் சு (பேச்சு) 06:25, 14 மே 2019 (UTC)Reply
கம்யூனிஸ்ட் கட்சியில் முழு நேர ஊழியராக இருந்தால் அலவன்ஸ் கொடுப்பார்கள். எனக்கு 2,500 ரூபாய் வருகிறது. என் மனைவி அற்புதம் ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர். அவருக்கு ஓய்வூதியமாக 4,500 ரூபாய் வருகிறது. இதுதான் எங்களது வாழ்க்கைச் செலவுக்கான தொகை. அப்பா காலத்து வீடு, ஊரில் இருக்கிறது. ஒரு ஏக்கர் நிலத்தில் கொஞ்சத்தை விற்றது போக பாக்கி மிச்சம் இருக்கிறது. இவை போதும் எனக்கு. இதற்கு மேல் வைத்திருந்து என்ன செய்யப் போகிறேன்? ஆனந்த விகடன் - செப். 9, 2009 இதழில் 'எனக்கு அரசியல் பிடிக்கும்!' என்ற தலைப்பிலான கட்டுரையில் இருந்து.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இரா._நல்லகண்ணு&oldid=4017426" இலிருந்து மீள்விக்கப்பட்டது