பேச்சு:இரோசிமாவிலும் நாகசாக்கியிலும் அணுகுண்டு வீச்சு
தலைப்பு மாற்றம் வேண்டல்
தொகுஇக்கட்டுரையின் தலைப்பை இரோசிமாவிலும் நாகசாக்கியிலும் அணுகுண்டு வீச்சு என்று மாற்றலாம் என்று நினைக்கின்றேன். எளிமையாகவும், தமிழ் முறைப்படியும் இருக்கும். இராமன், இரணியகர்பன், இந்து போன்றதே இதுவும் --செல்வா (பேச்சு) 14:44, 15 மார்ச் 2012 (UTC)
- வழிமாற்றலாகக் கொடுக்கலாமா?--பவுல்-Paul (பேச்சு) 16:56, 15 மார்ச் 2012 (UTC)