பேச்சு:இலக்கணம் - சொல்விளக்கம்
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by மதனாஹரன் in topic சொற்பிறப்பு
சொற்பிறப்பு
தொகுஇலக்கணம் என்ற சொல் வடமொழியின் लक्षण (பண்பு, இலட்சணம் - இலக்கணம்) என்ற சொல்லிலிருந்து தோன்றியிருக்கலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது.--பாஹிம் (பேச்சு) 12:50, 23 செப்டெம்பர் 2012 (UTC)
- இலக்கணம் என்பது இலக்கை அடியாகக் கொண்ட தமிழ்ச் சொல்லே. சில ஆதாரங்கள் பின்வருமாறு:-