பேச்சு:இலங்கையின் உள்ளூராட்சி சபைகள்

Kanags ஒரு சிறிய ஆலோசனை இலங்கை உள்ளூராட்சி சபை என புதிய பகுப்பை இடலாமே. இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் உபதலைப்பாக வந்தால் சிறப்பாக இருக்கும். இலங்கை உள்ளூராட்சி சபையில் இன்னும் பல விடயங்களுள.--P.M.Puniyameen 12:25, 23 சனவரி 2011 (UTC)Reply

அப்படியானால் இதனை இரண்டு கட்டுரைகளாகப் பிரிக்கலாமா? இலங்கை உள்ளூராட்சி சபைகள், இலங்கை உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் என இரண்டு கட்டுரைகளாக எழுதுவதற்கு உங்களிடம் தகவல்கள் உள்ளனவா?--Kanags \உரையாடுக 12:31, 23 சனவரி 2011 (UTC)Reply
எதற்கும் தொடர்ந்து எழுதுங்கள். கட்டுரையின் அளவைக் கொண்டு இரண்டாகப் பிரிக்கலாம்.--Kanags \உரையாடுக 12:37, 23 சனவரி 2011 (UTC)Reply

4 கட்டுரைகள் ஆயத்த நிலையில் உள்ளன Kanags . 1 நகரசபைகள், 2 மாநகரசபைகள், 3 பிரதேச சபைகள், 4 மாகாணசபைகள். ஏற்கெனவே எழுதப்பட்ட பிரதேச செயலகமும் இலங்கை உள்ளூராட்சி சபை பிரிலிலே அடங்கும்--P.M.Puniyameen 12:50, 23 சனவரி 2011 (UTC)Reply

மாற்றமிடுவதாயின் இலங்கையின் உள்ளூராட்சி அமைப்புகள் என மாற்றமிடலாம்--P.M.Puniyameen 12:55, 23 சனவரி 2011 (UTC)Reply
பிரதேச செயலகம் என்பது பிரதேச சபைகளா? பிரதேசச் செயலாளர் பிரிவு (இலங்கை) என்பது பிரதேச செயலகங்களா அல்லது பிரதேச சபைகளா? அல்லது இரண்டும் ஒன்று தானா?--Kanags \உரையாடுக 13:07, 23 சனவரி 2011 (UTC)Reply

உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளாக (A.G.A.Division) இருந்த நிறுவனங்கள் பிரதேச செயலகங்களாக மாற்றியமைக்கப்படடன. பிரதேச சபைகள் வேறு பிரதேச செயலகம் வேறு--P.M.Puniyameen 13:35, 23 சனவரி 2011 (UTC)Reply

பிரதேசச் செயலாளர் பிரிவு (இலங்கை) என்பதை பிரதேசச் செயலக பிரிவு (இலங்கை) என மாற்றியமைக்கலாம். பிரதேசச் செயலாளர் பிரிவு என்பதும் பிழையல்ல. பிரதேசச் செயலாளர் பிரிவும் பிரதேசச் செயலகமும் ஒன்றே--P.M.Puniyameen 13:41, 23 சனவரி 2011 (UTC)Reply
Return to "இலங்கையின் உள்ளூராட்சி சபைகள்" page.