பேச்சு:இலரி கிளின்டன்
இலரி கிளின்டன் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம். |
இலரி கிளின்டன் என்பது விக்கித்திட்டம் பெண்ணியம் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு பெண்ணியம் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
கிலரி கிளின்டன் ?? −முன்நிற்கும் கருத்து 206.47.249.252 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
கிலரி என்றால் Kilari என்று ஒலிப்பு வரும். இல்லரி (= illari ) என்று ஒலிப்பு வரும். இதுவே சரியானது என்பது என் நினைப்பு. இலரி என்பதில் எனக்கு எதிர்ப்பு அதிகம் ஏதும் இல்லை. ஹிலர், ஹில்லரி என எழுத வேண்டாம் என்று நினைத்தால் ஃஇல்லரி என்று எழுதலாம் அல்லது ஃகில்லரி என்று எழுதலாம் (ஆனால் இவை தேவையே இல்லை). இந்து, இரணியன், இரணியகர்பர் என்பது போல், இல்லரி, இலரி என்பதே சிறந்தது. --செல்வா 17:08, 6 ஜனவரி 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இலரி_கிளின்டன்&oldid=4023943" இலிருந்து மீள்விக்கப்பட்டது