பேச்சு:இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இங்கு பல இடங்களிலும் கறுவாப்பட்டை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இலங்கையில் பொது வழக்கில் இத்தாவரத்தை கறுவா என்று மட்டுமே அழைக்கின்றனர். கறுவாவிலிருந்து பெறப்படும் பட்டையைக் கறுவாப்பட்டை எனக் கூறலாமெனினும் இத்தாவரத்தை யாரும் கறுவாப்பட்டை என அழைப்பதில்லை.--பாஹிம் 16:41, 18 மார்ச் 2011 (UTC)

இதுபற்றி முன்பு ஒருதடவை விக்சனரியில் உரையாடினோம். கீழுள்ள இணைப்புகளைப் பாருங்கள்.

Start a discussion about இலவங்கப்பட்டை

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இலவங்கப்பட்டை&oldid=2998215" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இலவங்கப்பட்டை" page.