பேச்சு:இலவச இணைய இட வசதி
Latest comment: 17 ஆண்டுகளுக்கு முன் by Sivakumar
பல இணையத்தளங்களை 1999களில் இருந்து ஆரம்பத்துக் கடைசியில் சரிவர நிர்வாகிக்காமல் சிக்கல்பட்டவர்களில் நானும் ஒருவன். என்னைப் பொறுத்தவரை இப்போதைக்கு பேஜ்கிறியேட்டர் சிறப்பாக உள்ளது HTML தெரிந்திருக்கவேண்டும் என்ற அவசியமும் இல்லை. ஜிமெயில் கணக்குடன் இவற்றை இலகுவாக நிர்வாகிக்கலாம் தவிர *.exe கோப்புக்களையும் ஆதரிக்கின்றது. --Umapathy 02:01, 1 ஜனவரி 2007 (UTC)
பெயரிடல் மரபுப்படி இது ஒரு பெயர்ச்சொல்லாக இருத்தல் நலம்--Sivakumar \பேச்சு 14:42, 15 மே 2007 (UTC)