பேச்சு:இலைக்காடி
இதன் தலைப்பை ஃவோலிக் காடி அல்லது ஃபோலிக் காடி என மாற்றப் பரிந்துரைக்கிறேன். போலிக் அமிலம் என்பதற்கும் வழிமாற்று இருக்கட்டும். காடி, புளிமம் என்பன நல்ல தமிழ்ச்சொற்கள். அ.கி.மூர்த்தியின் அறிவியல் அகராதியிலும் காடி என்னும் சொல் காட்டுகிறார்கள். கந்தகக் காடி, கரிமமற்ற காடி ஆகியவற்றையும் பார்க்கவும்.--செல்வா 21:57, 11 ஜூன் 2010 (UTC)
Please try not to use "custom" scientific terminology. This will not be useful for students or lay people.
- if we shirked at translating scientific terminology where no translation exists before, what is the point in having a tamil wikipedia? Where no one has gone before someone has to take a shot - whether it is "custom" or not. we make it a point to include" "ஃபோலிக் காடி” in the article within braces, so that it is indexed by search engines as well --சோடாபாட்டில்உரையாடுக 19:09, 3 மார்ச் 2011 (UTC)
- It is pointless to translate millions of scientific names for species or chemical compounds into Tamil. This is going against the rest of the world. It would be comparable to using Tamil numerals.
- What we are having is a rehash of a old argument - where to stop the translation - i have been in both sides of this before.. Any way for this particular case Folic acid is not the scientific name - it is just the common english name. No one here is suggesting translate linnaeus's binomial naming conventions or IUPAC names. (whatever gave you the idea "folic acid" is a "scientific name"?). "folic acid" is just an english word - nothing scientific about it. Comparing it to using "tamil numerals" is a strawman argument. --சோடாபாட்டில்உரையாடுக 04:18, 4 மார்ச் 2011 (UTC)
- Since you people have argued in english i have compeled to talk in english. A language is born to give everything to his child. This what our mother Tamil did. You are talking that we can't change everything into tamil. But the childrens who are reading in tamil can realize ohh.. thish much depth my language has... it is an awesome yaar. I don't want to beg everything from other language. Like what others do They will tell come on world come to our side we will show you different world which have every thing. Folic is a latin word originated from folium means leaves. Since they have identified I didn't refuse it. How many literatures we have searched in tamil. I started searching. I have to mention and want to bow my head infront of Mr. Ilakkuvanar Thiruvalluvan: an eminence work what he is doing. His writing in Tamil website natpu.in அன்றே சொன்னார்கள். வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன். I am doing that work. That scientific word is just a english. You teach your children both so that they will understand the etymology of word and the gift we have obtained from our mother tamil.
- You can feel this. I thought. I wind up my words. எதையும் தீர அலசுக அதன் பின் கருத்தை விமர்சிக்க.
- திரு. உவர்க்கார குப்பி அவர்களே நீங்கள் அலசுகிறீர்கள் ஆனால், எடிமாலசியை அலச மறுக்கிறீர்கள். நீங்கள் இதையும் சொல்லிக்கொடுப்பதின் மூலம் உங்கள் குழந்தைகள் தமிழோடு செர்ந்து ஆங்கிலம், லத்தின், கிரேக்கம் இவைகளையும் கற்றுக்கொள்ளும் அல்லவா. எதையும் தாய் மொழியில் சொன்னால் சீக்கிரத்தில் அடையும் அல்லவா. இலைக்காடி என்பது இலைக்காய் என அழைக்கப்படும் ஒரு காடி/புளிமம் ஆகும். நீங்கள் ஃபோலிக் அமிலம் என்று உரைத்தால் அது இதை கற்றுக்கொள்ள வேறு நேரம் தேவைப்படும். ஆம் ஃபோலிக் என்றால் இலை அது ஆழப்பதியும். அதைத்தான் ஆங்கிலேயர்கள் செய்கிறார்கள் ஆய்வில்/அறிவியலில் முன்னேறுகிறார்கள். நாமும் இதைச்செய்தோம் என்றால் நம் குழந்தையும் ஆய்வில் சாதிப்பான் அல்லவா. அவன் நோபல் பரிசு வாங்க தமிழகத்தில் பிறந்து லண்டன் (நபர்) சென்று ஆய்வை மேற்கொண்டு வாங்கனும் என்று தேவையில்லையே. சீனர்களைப் போல், சப்பானியர்களைப்போல் நாம் எப்போது. உணருங்கள்.
- தவறிருந்தால் மன்னிக்கவும். நான் என் மொழியை அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச்செல்வேன். நீங்கள் ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்தினால் அவர்கள் சொல்லமாட்டார்களா "Whats in Tamil, Everything you have acquired and repeated it here from English. We will directly go to english". Then we will search where is tamil, tamil has eliminated from this world. No scientific inventions tamil. We will sit and cry. சிரமத்திற்கு மன்னிக்கவும். நன்றிகளுடன் --சிங்கமுகன் 05:58, 4 மார்ச் 2011 (UTC)
- சிங்கமுகன், மேலுள்ள் உரையாடல் நான் மட்டும் பேசியதல்ல 216.*.*.* என்ற ஐபி பயனருடன் நிகழும் உரையாடல் (அவர் கையெழுத்திடவில்லையாகையால், நான் மட்டும் பேசிக் கொண்டிருப்பது போல ஒரு தோற்றம் உள்ளது). மேலும் ஒருவர் ஆங்கிலத்தில் பேசினால் தமிழில் பதில் சொல்லக்கூடாது என்பதில்லை. தாராளமாகச் சொல்லாம். அது அவரவர் விருப்பமே. எனவே உங்களுக்கு ஆங்கிலத்தைப் பயன்படுத்த விருப்பமிலையெனில் தமிழிலேயே சொல்லுங்கள். (ஒரு மொழி உரையாடல்களை அம்மொழியிலேயே தொடர்வது என்பது என் தனிப்பட்ட வழக்கம் மட்டுமே. எனவே தான் 216.* உடன் ஆங்கிலத்தில் உரையாடினேன்)
- தமிழில் மொழிமாற்றம் எந்த அளவு தேவை என்பது குறித்து எனக்கும் பல கருத்துகள் உள்ளன. அவை இடம் குறித்து மாறுகின்றன. ஆனால் இங்கு ஃபோலிக் ஆசிட் என்பதை “இலைக்காடி” என்று சொல்வதில் எனக்கு முழு உடன்பாடே (நீங்கள் குறிப்பிட்ட அனைத்து காரணிகளுடனும் நான் ஒத்துப் போகிறேன்)--சோடாபாட்டில்உரையாடுக 06:14, 4 மார்ச் 2011 (UTC)
மன்னிக்கவும் நண்பரே. நான் இங்கு இருவேறு கருத்துக்கள் உலாவுவதை நான் உணர்ந்தேன். ஆனால் உங்களது பெயரைக்குறிப்பிட்டு கருத்து வேறுபாட்டை தெளிவுபடுத்தினேன். மேலும் ஆக்டின் - என்பதன் பொருளையும் ஆர்கி என்பதன் பொருளையும் குறித்தவிவாதத்தில் உங்களையும் அழைக்கிறேன். அதற்குத் தமிழ்ப்பெயரை அங்கேயே கொடுத்துள்ளேன். அதாவது விக்கித்திட்டம் உயிரியல் பகுதியில் சீக்கிரம் தீர்வு காண உதவுங்கள். நன்றிகளுடன். --சிங்கமுகன் 07:07, 4 மார்ச் 2011 (UTC)
Start a discussion about இலைக்காடி
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve இலைக்காடி.