பேச்சு:இழான் பவுல் சார்த்ர
Untitled
தொகுஇவருடைய பெயர் இழ்சான் பால் சார்த்ரே அல்லது இழ்சான் பால் சாத்ரே என்று இருத்தல் வேண்டும். மாற்றட்டுமா? --செல்வா 18:49, 24 டிசம்பர் 2008 (UTC)
- கடைசிப் பெயரை சார்ட்ர் என்பது போல் ஒலிக்கின்றது (இங்கே கேட்ட பொழுது. ஆனால் பல காலமாக நான் சாத்ரே என்று கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் அவை பிரான்சிய மொழியையோ ஆங்கிலத்தையோ தாய்மொழியாகக் கொள்ளாதவர்களிடம் இருந்து கேட்டது. சாட்டர் என்பது நெருக்கமான ஒலிப்பாக இருக்கலாம், ஆனால் ஜான் என்பதோ, பவுல் என்பதோ அல்ல என்று நினைக்கின்றேன். இழ்சான் பால் சாட்டர் எனக் குறிக்கலாமா?--செல்வா 23:25, 24 டிசம்பர் 2008 (UTC)
- இவர் பெயரை இழான் பவுல் சார்த்தர் என மாற்றுதல் பொருத்தமாக இருக்கும். பிரான்சிய ஒலிப்பும் ஆங்கில ஒலிப்பும் வேறாக உள்ளன. இது இயல்புதான். ஆகவே தமிழில் நாம் ழான் பொல் சாத்தர் என்று எழுதலாம், ஆனால் சற்றே மாற்றி இழான் பவுல் சார்த்தர் எனக் குறிக்கலாம். யாரும் மறுப்பு சொல்லவில்லை எனில் தலைப்பையும் மாற்றி கட்டுரையையும் சிறிது விரிவுபடுத்த உள்ளேன். --செல்வா (பேச்சு) 23:35, 20 மார்ச் 2013 (UTC)
- கடைசிப் பெயரை சார்ட்ர் என்பது போல் ஒலிக்கின்றது (இங்கே கேட்ட பொழுது. ஆனால் பல காலமாக நான் சாத்ரே என்று கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் அவை பிரான்சிய மொழியையோ ஆங்கிலத்தையோ தாய்மொழியாகக் கொள்ளாதவர்களிடம் இருந்து கேட்டது. சாட்டர் என்பது நெருக்கமான ஒலிப்பாக இருக்கலாம், ஆனால் ஜான் என்பதோ, பவுல் என்பதோ அல்ல என்று நினைக்கின்றேன். இழ்சான் பால் சாட்டர் எனக் குறிக்கலாமா?--செல்வா 23:25, 24 டிசம்பர் 2008 (UTC)
- செல்வா, Sartre என்னும் பெயர் "சார்த்ர்+e" என்று ஒலிக்கும். ஷான் போல் சார்த்ர்+e என்பது பிரஞ்சு ஒலிப்பு. தமிழில் (புதுச்சேரி வழக்கத்தைப் பின்பற்றி) "ழான் போல் சார்த்ர" என்றோ, நீங்கள் தமிழ்ப்படுத்துவது போன்று "இழான் பவுல் சார்த்ர" என்றோ கூறினால் பொருத்தமாக இருக்கும். மேலும் இக்கட்டுரையைத் தேடுவோர் கூடுதலும் "சார்த்ர" என்று தேடக்கூடும் என்பதால், ஆங்கில விக்கியில் இருப்பது போல "சார்த்ர" (Sartre, Jean Paul) என்று கட்டுரையை அமைக்கலாம்.--பவுல்-Paul (பேச்சு) 03:43, 21 மார்ச் 2013 (UTC)