பேச்சு:இழைமணிகளின் டி ஆக்சி-ரைபோநியூக்லியிக் காடி

இதன் தலைப்பை இழைமணிகளின் டி ஆக்சி-ரிபோநியூக்லியிக் காடி அல்லது இழைமணிகளின் டி ஆக்சி-ரைபோநியூக்லியிக் காடி என மாற்ற வேண்டும் என நினைக்கிறேன். ஆக்சி என்னும் சொல்லுக்கு அடுத்து ஒரு சிறு இடைக்கோடு இடுவது தமிழில் தேவைப் படலாம்..மேலும் அமிலம் என்பதற்கு மாறாக காடி என்னும் சொல்லைப் பயன்படுத்தலாம். அ.கி. மூர்த்தியின் அறிவியல் அகராதியிலும் காடி என்னும் சொல் உள்ளது. புளித்த காடி என்னும் வழக்கில் இருப்பது போல், காடி என்பது சரியான சொல். ஆக்சிசன் குறைந்த ரைபோ-நியூக்ளிக் காடி என்பது இன்னும் சரியாக இருக்கும் :) --செல்வா 19:51, 16 ஏப்ரல் 2009 (UTC)

:இழைமணிகளின் டி ஆக்சி-ரைபோநியூக்லியிக் காடி என்று தலைப்பை மாற்றிவிடவா செல்வா'--கார்த்திக் 04:59, 17 ஏப்ரல் 2009 (UTC)

Start a discussion about இழைமணிகளின் டி ஆக்சி-ரைபோநியூக்லியிக் காடி

Start a discussion
Return to "இழைமணிகளின் டி ஆக்சி-ரைபோநியூக்லியிக் காடி" page.