பேச்சு:ஈங்கை
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Fahimrazick
ஈஞ்சு, ஈச்சை என்ற பெயர்களால் அழைக்கப்படும் சிறிய தாவரத்தைத்தான் இது குறிக்கிறதா? ஈச்சம் பழங்களைச் சிறுவர்கள் அத்தாவரத்தின் முள்ளையும் பொருட்படுத்தாமல் உண்டு மகிழ்வர். இலங்கையின் உலர்வலயக் காடுகளில் அவை காணப்படுகின்றன.--பாஹிம் 01:58, 16 திசம்பர் 2011 (UTC)
ஈங்கையின் தாவரவியல் பெயர் Acacia caesia. இண்டுவின் தாவவியல் பெயர் Mimosa rubicaulis என இங்கு உள்ளது. சில வலைத்தளங்கள் Acacia pennata என அதாவது காட்டுச்சிகை என்கின்றன. தெளிவு தேவை. --AntanO 04:53, 17 மார்ச் 2016 (UTC)