பேச்சு:ஈருறுப்புச் செயலி

Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Surya Prakash.S.A.

ஈருறுப்புச் செயலி என்றால் Binary Operator என்று பொருள். எனவே கட்டுரையின் தலைப்பை ஈருறுப்புச் செயல்பாடு என்று மாற்றப் பரிந்துரைக்கிறேன்.

operator = செயலி
operand = செயலேற்பி
operation = செயற்பாடு

--சூர்ய பிரகாசு.ச.அ.உரையாடுக... 15:13, 11 மே 2011 (UTC)Reply

Return to "ஈருறுப்புச் செயலி" page.