பேச்சு:ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2023
Latest comment: 1 ஆண்டிற்கு முன் by Kurumban in topic மநீதி மய்யம்
2011, 2016 ஈரோடு கிழக்கு அதிமுக வேட்பாளர்
தொகுசில இதழ்கள் கே. வி. இராமலிகங்கம் 2011, 2016 ஈரோடு கிழக்கு அதிமுக வேட்பாளராக வெற்றி பெற்றார் என்கின்றன. சில 2011,2016 தேர்தல்களில் போட்டியிட்டார் எனக்கூறி தொகுதியை குறிப்பிடவில்லை. பின் சொன்னது தான் உண்மை போல் தெரிகிறது. எவரிடமாவது 2011, 2016 தேர்தல் ஆணையத்தின் தேர்தல் முடிவுகள் பிடிஎப் கோப்பு இருந்தால் சரி பார்க்கவும் குறும்பன் (பேச்சு) 18:53, 22 சனவரி 2023 (UTC)
மநீதி மய்யம்
தொகுமநீம போட்டியிடாமல் காங்கிரசு வேட்பாளரை ஆதரிப்பதால் கமலகாசன் படத்தை நீக்கிவிடலாமா? குறும்பன் (பேச்சு) 22:13, 29 சனவரி 2023 (UTC)