பேச்சு:ஈல்கானரசு

ஈல்கானரசு எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

கான் என்பவர் மொங்கோலிய வழிமுறைத் தலைவர். கான் ஒருவரைத் தலைவராகக் கொண்ட அரசு கானரசு என்றழைக்கப்படுவதே சரி. கானேடு என்பது முற்றிலும் பிழை. இக்கட்டுரைத் தலைப்பு ஈல்கானரசு என்றிருக்க வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 15:13, 6 திசம்பர் 2019 (UTC)Reply

ஈல்கானரசு என்னும் கட்டுரை மங்கோலியர் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் மங்கோலியர் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத்திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஈல்கானரசு&oldid=3508647" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஈல்கானரசு" page.