பேச்சு:ஈழத்தமிழர் படுகொலைகள், 2006

மன்னிக்க வேண்டும், தற்சமயம் நிகழும் சம்பவங்களை கோர்பதற்காகவே இந்தப்பக்கம் ஆரம்பிக்கப்பட்டது. வரலாற்று ரீதியான சம்பவங்களை தொகுக்க ஒரு தனி பக்கம் தொடங்கலாமே. உங்கள் மாற்றங்களை இங்கே பதிவு செய்கின்றேன்.

அப்பாவி ஈழத்தமிழர்கள் திட்டமிட்ட முறையில் வட கிழக்கு மற்றும் தென்னிலங்கைப் பகுதியில் 1956 தொடக்கம்பாலியல் வன்புணர்தல்கள், வன்முறைத் தாக்குதல்கள், படுகொலைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்கள். தற்போது பெரும்பாலும் இலங்கை இராணுவமும், அவர்களுடன் சேர்ந்து இயங்கும் இராணுவ துணைக்குழுக்களுமே இந்த வன்செயல்களில் ஈடுபடுவதாக அறியமுடிகின்றது. 1987 - 1989 காலப்பகுதியில் இந்திய இராணுவமும் இச்செயல்களில் ஈடுபட்டது. இதுவரையில் சர்வதேச நாடுகள் (இந்தியா உட்பட) இவ்வன்செயல்களை நோக்கி இலங்கை அரசுக்கு எவ்வித பாரிய கண்டிப்போ நெருக்கடியோ செய்யாதது குறிப்பிடத்தக்கது.

--Natkeeran 14:49, 10 ஜூன் 2006 (UTC)

I am Sorry Natkeeran, I mistakenly changed the contents as the heading was suitable for the past events. In future I will write some articles related to this. And I agree with you that the article is not a speculation. - Suresh

not a place for speculations தொகு

wikipedia is not a place for speculations. no proof have been established for any of these crimes and as such you can't blame these on someone unilaterally.

if can't provide unrefutable proofs for these acusations then they do not belong in wikipedia.

please sanitise this article. -suren

இது வெறும் விதாண்டா விவாதம். பிற மக்கள் இலங்கை இராணுவம் பல படுகொலைகளை செய்ததை பார்த்து இருக்கின்றார்கள். படங்கள் இருக்கின்றன. சர்வதேச மன்னிப்பு சபை, இலங்கை யுத்த நிறுத்த கண்காணிப்பு குழு மற்றும் மனித உரிமை அமைப்புகள் இக்கூற்றை உறிதி செய்கின்றன. எனவே இது சர்ச்சைகுரியதாக தெரியவில்லை. இப்படி விதண்டாவிவாதம் செய்வதுதான் விக்கிபீடியாவை கேலிக்குள்ளாக்கும்.


மேலும், "பெரும்பாலும்", "அறியமுடிகின்றது" போன்ற சொற்களால் பகுதியை qualify செய்து இருக்கின்றேன். எனவே NPOV நீக்குமாறு வேண்டுகின்றேன். --Natkeeran 11:40, 11 ஜூன் 2006 (UTC)
Then please provide the proof that sla was responsible for the mannar incident on the page itself. the SLMM, AI nor any other group have said anything that the sla did the manner murders. it is just pure speculations. there are proofs for sla committing some murders but no proof has so far been established for the mannar incident (even the court procidings have just began) - suren
நான் அவதானமாகத்தான் எழுதினேன். அறிமுக பந்தியில் மன்னார் நிகழ்வை பற்றி குறிப்பிடவில்லை. செய்திக் குறிப்பில் யார் கொலை செய்தார்கள் என்று குறிப்பிடவில்லை. --Natkeeran 17:01, 11 ஜூன் 2006 (UTC)
நற்கீரனின் வழிகாட்டலிற்கு ஏற்பவும் இதனுள்ளடக்கங்களில் POV check பொருதமில்லாதிருப்பதால் நீக்கப் பட்டுள்ளது. --Umapathy 17:26, 5 ஆகஸ்ட் 2006 (UTC)

நீக்கல் தொகு

இது ஒரு பொதுக் குறிப்பு. குறிப்பிட்ட சம்பவம் அல்ல. 1983 முதல் படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. --A-wiki-guest-user (பேச்சு) 13:01, 3 சனவரி 2022 (UTC)Reply

Return to "ஈழத்தமிழர் படுகொலைகள், 2006" page.