பேச்சு:ஈழத்துப் பூராடனார்
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Fahimrazick
இவரது பெயர் தமிழர் கப்பற்கலை ஆய்வாளர்கள் என்ற பகுப்பில் உள்ளது. ஆனால், தமிழர் கப்பற்கலையைப் பற்றி இவர் என்ன ஆய்வு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடப்படவில்லை. தெரிந்தவர்கள் இவரது கப்பற்கலை ஆய்வைப் பற்றிக் குறிப்பிடலாமே. அன்றேல், அப்பகுப்பிலிருந்து இவரது பெயரை நீக்க வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 01:02, 1 சனவரி 2013 (UTC)