பேச்சு:ஈழப் புரட்சி அமைப்பு

@Pazlarichard:, ஈரோஸ் என்ற ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம், மற்றும் நீங்கள் இப்போது எழுதி வரும் ஈரோஸ் என்ற ஈழப் புரட்சி அமைப்பு ஆகியன வேறு வேறு அமைப்புகளா? உங்களிடம் அதற்கான ஆதாரங்கள் உள்ளனவா? ஒரே ஆட்கள் ஒரே நேரத்தில் வெவ்வேறு இரு அமைப்புகளை ஏற்படுத்தியிருந்தனரா? இரு கட்டுரைகளும் இணைக்க வேண்டும் என வார்ப்புரு இட்டுள்ளேன். உங்கள் மறுப்பை ஆதாரங்களுடன் இங்கு கட்டுரையின் உரையாடல் பகுதியில் தெரிவியுங்கள். அது வரையில், இணைப்பு வார்ப்புருவை நீக்க வேண்டாம். நன்றி.--Kanags \உரையாடுக 10:14, 7 சனவரி 2016 (UTC)Reply

Return to "ஈழப் புரட்சி அமைப்பு" page.