ஈழப்போர் I, II, III, IV என்று குறிப்பிடுவது ஏறத்தாழ கணினிப் புரோசர்கள் பென்ரியம் I, II, III (உண்மையில் !!!), IV ஒத்தவாறு காட்சியளிக்கின்றது. --Umapathy 18:13, 27 ஜூன் 2007 (UTC)

இலங்கை கல்வித் தரப்படுத்தல் சட்டங்கள் தொகு

அட்டவணையில் இந்தப் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள “இவ்வாறு கல்வியில் தரம் குறைக்கப்பட்ட தமிழ் மாணவர்கள் தற்போது இந்த சட்டத்தாலேயே உயர்கல்வியில் இடம் பெறும் அவல நிலை இன்று உள்ளது.“ என்ற வாக்கியத்தில் சரியான தெளிவின்மை உள்ளதாகத் தோன்றுகிறது. இதை மாற்ரி அமைக்க முடியுமா?--கலை 09:06, 3 நவம்பர் 2009 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஈழப்_போர்&oldid=444919" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஈழப் போர்" page.