பேச்சு:உசாமா பின் லாதின்
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Sodabottle
"ஒசாமா பின் லாடன்" என்றே பொதுவாக ஆங்கில ஊடகங்களில் கூறப்படுகிறது.--Kanags 09:51, 10 செப்டெம்பர் 2007 (UTC)
வார்ப்புருவில் உள்ள பணி நாடு என்பது இவருக்கு பொருந்தாது. --குறும்பன் 20:44, 2 மே 2011 (UTC)
- allegiance என்பதை "சார்பு” என்று தகவல் பெட்டியில் மாற்றியுள்ளேன்--சோடாபாட்டில்உரையாடுக 04:22, 3 மே 2011 (UTC)