பேச்சு:உத்தராகண்டம்
பெயர்
தொகுஉத்தராஞ்சல் என்பது பழைய பெயர். உத்தரகண்ட் என்பதே புது பெயர். எனவே உத்தராஞ்சலை உத்தரகண்டுக்கு வழி மாற்றுவதே சரி. --குறும்பன் 01:15, 23 மே 2008 (UTC)
The name is written உத்தராகண்ட் (उत्तराखण्ड) in Hindi apparently, should that be the name instead of உத்தரகண்ட்? Werklorum 01:26, 23 மே 2008 (UTC)
The region is traditionally referred to as Uttarakhand in Hindu scriptures and old literature, a term which derives from the Sanskrit for Northern Country or Section. இதன் படி உத்தரகண்ட் என்பதே சரி என்று எண்ணுகிறேன். ஆனால் उत्तराखण्ड என்று இந்தியில் இருப்பதால் உத்தராகண்ட் என மாற்றிவிடலாம். ராம்-ram instead of raam ;-) --குறும்பன் 17:54, 23 மே 2008 (UTC)
கண்ட் - > கண்டம் ஒரு பொருள் என்றால் உத்தராகண்டம் என்றே எழுதலாம். பிரதேஷ் - > பிரதேசம், கேரளா - > கேரளம் போல்--ரவி 20:00, 23 மே 2008 (UTC)