பேச்சு:உந்தத்திறன் ஒப்பளவு

இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள ஒரு தகவல் குறித்து கீழ்காணும் கடிதம் முகநூல் (facebook) வழியாக Niyaayath Tharaasu என்பவர் மூலம் என் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அக்கடிதம் கீழே உள்ளது.

ஐயா தங்களினால் எழுதப்பட்ட விக்கிபீடியா பக்கத்தைப் பார்த்தேன், அதில் MMS என்ற abbereviation-க்கு Moment Magnitude Scale என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஏற்கனவே எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட விளக்கம் “Modified Mercalli Scale” இருக்கிறது. மேலும் இந்த Moment Magnitude ஒரு quantity மட்டுமே அதனடிப்படையில் “scale” முறை எல்லாம் இல்லை.இதை சரி செய்யும்படி வேண்டுகிறேன்.

ஆங்கில விக்கியில் இரண்டும் வெவ்வேறு விசயங்களாக விளக்கப்பட்டிருக்கின்றனவே - en:Mercalli intensity scale, en:Moment magnitude scale. முன்னது intensity scale பின்னது magnitude scale என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இயற்பியல் அறிந்தவர்கள் இதனை சற்று கவனிக்க வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 10:38, 23 செப்டெம்பர் 2011 (UTC)Reply
MMS என்ற அளவீட்டையே தற்போது மிதமானதும், பெரியதுமான நிலநடுக்கங்களுக்கு அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் பயன்படுத்தி வருகிறது.--Kanags \உரையாடுக 10:54, 14 மே 2012 (UTC)Reply
Return to "உந்தத்திறன் ஒப்பளவு" page.