பேச்சு:உயிரணு ஆற்றல் பரிமாற்றம்
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by கலை
பேச்சு:மூச்சுவிடல் இலுள்ள உரையாடலைப் பார்த்து உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள். நன்றி.--கலை 11:10, 25 செப்டெம்பர் 2010 (UTC)
- சுவாசித்தல் என்ற கட்டுரையிலிருந்த உள்ளடக்கம், வரலாற்றுடன் சேர்த்து இந்தக் கட்டுரைக்கு வழி மாற்றம் செய்யப்பட்டது. இருப்பினும், தலைப்பில் ஏற்படக் கூடிய தவறான புரிதலை தவிர்ப்பதற்காக சுவாசித்தல் கட்டுரையை நீக்கிவிட்டு, 'சுவாசித்தல்' அல்லது 'சுவாசம்' என்ற சொல்லை இட்டு தேடுபவர்களுக்கு கிடைக்கக் கூடியதாக அந்தச் சொல்லையும் மூச்சுவிடல் கட்டுரையில் சேர்த்து, அங்கேயே இந்த 'உயிரணு ஆற்றல் பரிமாற்றம்' கட்டுரைக்கும் ஒரு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.