பேச்சு:உயிர்ச்சத்துக்களின் வரலாறு
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Drsrisenthil
இக்கட்டுரை எழுதத்தொடங்கும்போது விக்கியிடை இணைப்புகளைப் பற்றிக் கவனத்தில் கொள்ளவில்லை, ஏனைய விக்கிகளில் இக்கட்டுரை உயிர்ச்சத்து கட்டுரையின் ஒரு பகுதி என்பதால் இதனை உயிர்ச்சத்துக் கட்டுரையுடன் சேர்த்தலே சிறந்தது (நான் எழுதும்போது இதனை எண்ணத்தோன்றவில்லை) எனக் கருதுகிறேன். --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 12:52, 1 சூலை 2011 (UTC)
- செந்தி, இக்கட்டுரை மிக நீண்டதாக உள்ளதால் தனிக் கட்டுரையாகவே இருக்கலாம் என நினைக்கிறேன். இதன் சுருக்கத்தை மட்டும் உயிர்ச்சத்துக் கட்டுரையில் சேர்த்துவிட்டு இணைப்புக் கொடுக்கலாம்.--Kanags \உரையாடுக 13:04, 1 சூலை 2011 (UTC)
- தனிக்கட்டுரையாக இருக்கவேண்டும் என்றே நானும் இதனைத் தொடங்கினேன், எனினும் வேறு ஒரு விக்கியிடை இணைப்புகளும் இக்கட்டுரைக்கு வரப்போவதில்லை என்பது கவனிக்கவேண்டியது. ஏற்கனவே இதற்குரிய சுருக்கத்தை அங்கு எழுதியுள்ளேன். --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 13:40, 1 சூலை 2011 (UTC)