பேச்சு:உயிர்ம நெகிழி

இக்கட்டுரையின் தலைப்பை உயிர் நெகிழி (Bioplastic) என மாற்ற பரிந்துரை செய்கிறேன். --இராஜ்குமார் (பேச்சு) 14:07, 20 ஏப்ரல் 2013 (UTC)
உயிர்ம நெகிழி எனும் தலைப்பு நன்றாக இருப்பதாக தோன்றுகிறது, உயிர் நெகிழி உயிருள்ள நெகிழி என்பது போல சற்று நெருடலாக உள்ளது--சங்கீர்த்தன் (பேச்சு) 15:30, 20 ஏப்ரல் 2013 (UTC)
வணக்கம். சங்கீர்த்தன். Biochemistry ஐ உயிர்வேதியியல் என்று தான் எழுதுகிறோம். கலைச்சொல் சீர்மைக்காகவே அதை பரிந்துரைத்தேன். உயிருள்ள நெகிழி என நேரடியாக பொருள் கொள்ளல் கூடாது என் தனிப்பட்ட கருத்து. --இராஜ்குமார் (பேச்சு) 19:25, 20 ஏப்ரல் 2013 (UTC)
Biochemistry = உயிர்வேதியியல் அல்ல. உயிரி வேதியல்
biotechnology= உயிரி தொழில்நுட்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:55, 27 ஏப்ரல் 2013 (UTC)
உயிரி நெகிழி, உயிரி வேதியியல் என்பது நன்றாகவே உள்ளது. உயிர்வேதியியல், உயிர்விசையியல், உயிர் தகவலியல்‎ என்று தான் இதுவரை விக்கிபீடியாவில் கையாண்டு வந்துள்ளார்கள். கலைச்சொல் சீர்மை செய்தால் நன்று. நன்றி --இராஜ்குமார் (பேச்சு) 08:43, 28 ஏப்ரல் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உயிர்ம_நெகிழி&oldid=1411779" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "உயிர்ம நெகிழி" page.