பேச்சு:உலகப் பாரம்பரியக் களம்
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by செல்வா
இக்கட்டுரையின் தலைப்பு உலக மரபு இடம் என இருந்தால் எளிமையாகவும் சிறப்பாகவும் இருக்கும். களம் என்பது அவ்வளவு பொருத்தமான சொல்லாகத் தெரியவில்லை. களம் என்பது இடம் என்னும் பொருளையும் கொள்ளும் எனினும், இடம் என்பது போல் பொதுவான சொல் அன்று. போர்க்களம், நெற்களம் போன்றவையோ, துறை என்பதோதான் பரவலாக அறியப்படும் பொருள். பாரம்பரியம் என்பதைவிட மரபு என்பதும் எளிய சொல். உலக மரபு இடம் - உலகமரபிடம் என்பது சுருக்கமாகவும் இருக்கும். --செல்வா (பேச்சு) 20:24, 7 நவம்பர் 2015 (UTC)