பேச்சு:உலர் தாவரகம்
Latest comment: 4 மாதங்களுக்கு முன் by ~AntanO4task in topic தலைப்பு
தலைப்பு
தொகுஉலர் தாவரகம் என்ற சொல்லாக்கம் எங்கிருந்து பெறப்பட்டது? உலர் என்பது dry என பொருள் தருகிறது. Herbarium is a collection of preserved plant specimens and associated data used for scientific study. ~AntanO4task (பேச்சு) 13:52, 3 ஏப்பிரல் 2024 (UTC)
- herb என்பது மூலிகை என பல இடங்களில் கூறப்படுகிறது. தாவரவியலில், இது மட்டும் பொருளல்ல. ஏனெனில் மூலிகைகளை மட்டும், அங்கு ஆவணப்படுத்தபடுவதில்லை. https://www.shabdkosh.com/dictionary/english-tamil/herbarium/herbarium-meaning-in-tami விக்சனரியிலும் மேம்படுத்தியுள்ளேன். த♥உழவன் (உரை) 02:46, 3 மே 2024 (UTC)
- தயவுசெய்து தொடர்பற்ற பதில் வேண்டாம். விக்சனரியிலும் மேம்படுத்தியதால் அது சரியென்றாகாது. உலர் தாவரகம் என்ற சொல்லுக்கு நம்பகமான மூலகம் வேண்டும். குறிப்பு: தொடர்பற்ற பதில் அளிக்க வேண்டாம். பதில் தெரியாவிட்டால் அரட்டை வேண்டாம். ~AntanO4task (பேச்சு) 04:47, 5 மே 2024 (UTC)