பேச்சு:எக்சு-கதிர்
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by Kanags
article should be more scientific than being a collection of interesting general comments--ரவி 13:57, 4 மே 2006 (UTC)
இலங்கையில் மட்டுமல்ல தமிழகத்திலும் இது X கதிர்கள் என்றே குறிக்கப்பெறுகிறது
|
வினோத் 02:46, 5 ஜனவரி 2008 (UTC)
- ஊடுகதிர் அலை என்பது ஊடுருவக்கூடிய எல்லாக் கதிர்களையும் குறிக்கும் காரணப்பெயர் போல் உள்ளது.--சஞ்சீவி சிவகுமார் 07:47, 26 நவம்பர் 2010 (UTC)
நான் எழுத வந்த அதே விடயம் சஞ்சீவி சிவகுமாரினால் எழுதப்பட்டுள்ளது. ஊடுகதிர் என்பது ஊடுருவக்கூடிய எல்லாக் கதிர்களையும் குறிக்கும் காரணப்பெயர் போல் உள்ளது. மேலும் அலை என்பதும் இங்கு பொருத்தமாக இல்லை எனத் தோன்றுகின்றது. இதற்கு சரியான பெயரிடல் நல்லது.--கலை 11:22, 26 நவம்பர் 2010 (UTC)
ஒரு சிறு வரலாறு:
- X- கதிர்களின் இருப்பைக் கண்டறிந்த இராண்ட்ச்சன் அதன் முழுமையான பண்பு நலன்களை அறிந்திராததினால்தான் அதற்கு கணிதத்தில் என்னவென்று தெரியாததை X என்று எடுப்பதைப் போல அவரும் அவற்றுக்கு X-Rays என்று பெயரிட்டார். ஆனால் தற்போதும் அது X-Ray என்றே அழைக்கப்படுகிறது. இக்குறுங்கட்டுரையில் கூட அதனை எக்சு-கதிர்கள் என்று அழைத்துள்ளனர். எனவே ஊடுகதிர் அலை என்பதைக் காட்டிலும் "எக்சு-கதிர்" என்றே இருக்கலாம் என்பது இச்சிறுவனின் கருத்து. எண்ணிப் பாருங்கள்....
- அன்பு விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 12:00, 26 நவம்பர் 2010 (UTC)
- இலங்கையில் கண்டறிந்தவரின் பெயரினால் உரோஞ்சன் கதிர் என்றும் அழைக்கப்படுகின்றது.--சஞ்சீவி சிவகுமார் 23:38, 26 நவம்பர் 2010 (UTC)
- வேறு யாருக்கும் மறுப்பு இல்லாவிட்டால் எக்சு-கதிர் என மாற்றலாம்.--Kanags \உரையாடுக 01:24, 27 நவம்பர் 2010 (UTC)