பேச்சு:எசாயா (நூல்)

தற்போது விவிலியம் தமிழில் பொது மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வழக்கத்தில் உள்ளது. கத்தோலிக்க மற்றும் சீர்திருத்த மறையினர் இதையே பயன்படுத்துகின்றனர். ஆகவே தாங்களும் பொது மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட விவிலியத்தையே பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.


  • தாங்கள் குறிப்பிடும் பொது மொழிபெயர்ப்பு மிகச் சிறப்பானது. நல்ல தமிழில் இலக்கிய நயத்தோடு செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு. அதையே திருவிவிலியம் என்னும் பெயரில் TNBCLC 1995இல் வெளியிட்டது. அதன் மறுபதிப்புகள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. விக்கிப்பீடியாவிலும் விக்கிமூலத்திலும் (விக்கிமூலம்) அதன் பயன்பாட்டைக் காணலாம்.--பவுல்-Paul 07:02, 23 நவம்பர் 2010 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எசாயா_(நூல்)&oldid=636231" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "எசாயா (நூல்)" page.