பேச்சு:எசிமா ஒஃகாசி பாலம்

தலைப்பு மாற்றம் தொகு

இப்பாலத்தின் பெயர் உரோமன் எழுத்துகளில் Eshima Ohashi Bridge என்றும் சப்பானியப் படவெழுத்துகளில் 江島大橋 என்றும் தந்திருக்கின்றார்கள். தமிழில் நாம் எசிமா ஒஃகாசி பாலம் என்று சொல்லலாம்.--செல்வா (பேச்சு) 13:27, 28 சூன் 2021 (UTC)Reply

சப்பானிய மொழிப் படவெழுத்துகளில் (江島大橋) உள்ளது Ejima ōhashi என்றொலிக்குமாம்.--செல்வா (பேச்சு) 13:33, 28 சூன் 2021 (UTC)Reply
Return to "எசிமா ஒஃகாசி பாலம்" page.