பேச்சு:எசுத்தோனியா
தலைப்பை மாற்றுக
தொகுஇத்தலைப்பு விக்கிப்பீடியா பெயரிடல் மரபின் பண்புகளுக்கு முரணாக உள்ளது. எஸ்தோனியா என்ற சொல் அனைவரும் அடையாளம் கண்டுகொள்ளும் சொல்லாகவும் அதுகுறித்தக் கட்டுரைகளைத் தொகுக்கும்போது பயனர்கள் அதிகம் பயன்படுத்தும் சொல்லாகவும் உள்ளது. எனவே தலைப்பை எஸ்தோனியா என்று மாற்றுவதே சரி. GangadharGan26 (பேச்சு) 07:48, 25 செப்டம்பர் 2019 (UTC)