பேச்சு:எண்ணிம நூலகம்
இரகுனாதன், மிக அருமையான, பயனுடைய ஒரு கட்டுரையை எழுதியுள்ளீர்கள். உங்கள் பங்களிப்பு நல்லூக்கம் தருகின்றது. --செல்வா 14:20, 15 செப்டெம்பர் 2009 (UTC)
- தலைப்பை மின்நூலகம் என மாற்றலாமா?--Kanags \பேச்சு 23:53, 4 அக்டோபர் 2009 (UTC)
கட்டுரை முழுவதும், பின்னர் பகுப்புக்களும் மாற்றப்பட வேண்டும். மாகிரின் மென்பொருள் இதற்கு உதவலாம். --Natkeeran 02:45, 6 நவம்பர் 2010 (UTC)
எண்ணிம உள்ளடக்கத்தை நூலகங்களாகத் தொகுக்கத் தொடங்கிய காலத்தில் electronic library, virtual library, digital library, cyber library போன்ற பல சொற்கள் பயன்படுத்தப்பட்டன. இப்பொழுது digital library என்பதே பெருமளவில் பயன்படுத்தப்படுவதால் எண்ணிம நூலகம் என்ற தலைப்பு அதிகம் பொருத்தமாயிருக்கும். நன்றி. கோபி 02:53, 6 நவம்பர் 2010 (UTC)
Sorry
தொகுI clicked (wrongly and unknowingly) on some button which I should not do, and this made changes in the page to a previous edit. I tried correcting my mistake and as I'm not sure whether what I did was correct, pls someone check and make the necessary correction.
- சரியாகத்தான் இருக்கிறது. ஒன்றும் பிரச்சனை இல்லை.--சோடாபாட்டில் 08:56, 19 நவம்பர் 2010 (UTC)