பேச்சு:எத்தியோப்பியா

Latest comment: 15 ஆண்டுகளுக்கு முன் by செல்வா
எத்தியோப்பியா என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.



இதன் தலைப்பு எத்தியோப்பியா என்றல்லவா இருக்க வேண்டும். இத்தலைப்பிற்கு நகர்த்தலாமா?--Sivakumar \பேச்சு 14:14, 3 ஜூன் 2007 (UTC)

ஈழத்தமிழ்: எதியோப்பியா, பாகிஸ்தான், பத்திரிகை...--Kanags 08:14, 4 ஜூன் 2007 (UTC)

வழிமாற்றியிருக்கிறேன்.--Sivakumar \பேச்சு 15:11, 4 ஜூன் 2007 (UTC)
எதியோப்பியா என்பதை வழிமாற்றாக வைத்து எத்தியோப்பியா என்பதை கட்டுரையின் தலைப்பாக வைக்கலாம். எப்படி எத்தியோப்பியா என்னும் பெயரில் -ப்பியா என்று பகர ஒற்று மிகுந்து வருகின்றதோ அப்படித்தானே -த்தியோ- என்று தகர ஒற்றும் மிகுந்து வருதல் வேண்டும். இது தமிழ் வழக்கு. இதில் ஈழத்தமிழ், தமிழ்நாட்டுத் தமிழ் என்று வேறுபாடு பாராட்ட வேண்டாம் என வேண்டிக்கொள்கிறேன். இதே போல ஆபிரிக்கா என்பதும் ஆப்பிரிக்கா என்று எழுதுதல் வேண்டும். இவை எல்லாம் எளிதாக இணக்கம் ஏற்படுத்தி எழுத்துத் தமிழில் சீர்மை காண வேண்டியவை. --செல்வா 18:51, 16 செப்டெம்பர் 2009 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எத்தியோப்பியா&oldid=2278030" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "எத்தியோப்பியா" page.