பேச்சு:எப்-16
தயவு செய்து தமிழ் ஒலி பெயர்த்து தரவும்:
- Lockheed Martin : (லொக்கீட் மார்ட்டின்)
- General Dynamics : (ஜெனரல் டைனமிக்சு)
- Fighting Falcon : (தாக்கும் பால்க்கன்)
- F-14 Tomcat : (எப்-14 டொம்காட்)
எனது தொகுப்புகள் பற்றிய உங்களது அபிப்பிராயத்தினையும் அறிவுருத்தல்களையும் மிகவும் எதிர்பார்கிறேன். எனது எப் 16 ஆக்கத்தின் பெயரை மாற்ற வேண்டுமா? --Shameermbm 06:24, 27 ஜூலை 2009 (UTC)
சமீர், உங்கள் தொகுப்புகள் அனைத்தும் நன்றாக உள்ளன. தமிழ் ஒலிப்புகளை அடைப்புக்குறிக்குள் தந்திருக்கிறேன். எப்-16 கட்டுரைக்கு ஆங்கில விக்கியில் F-16 Fighting Falcon எனத் தலைப்பிட்டிருக்கிறார்கள். வேண்டுமானால் எப்-16 தாக்கும் பால்க்கன் எனத் தலைப்பிடலாம்.--Kanags \பேச்சு 10:09, 27 ஜூலை 2009 (UTC)
Start a discussion about எப்-16
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve எப்-16.