எப்-16
எப்-16 (F-16 Fighting Falcon) தாக்குதல் வானூர்தியானது வான், தரை இலக்குகளைத் தாக்கவும், விமானிகளைப் பயிற்றுவிப்பதற்காகவும் வடிவமைக்கப்பட்ட பல்நோக்க வானூர்தியாகும். 1978ம் ஆண்டு முதல் அமெரிக்க விமானப்படையினால் பயன்படுத்தப்படுகிறது.
எப்-16 | |
---|---|
ஈராக் வானில் எப்- 16 | |
வகை | தாக்குதல் வானூர்தி |
உருவாக்கிய நாடு | ஐக்கிய அமெரிக்கா |
உற்பத்தியாளர் | ஜெனரல் டைனமிக்சு லொக்கீட் மார்ட்டின் |
முதல் பயணம் | 2 பெப்ரவரி 1974 |
அறிமுகம் | 17 ஆகஸ்ட் 1978 |
தற்போதைய நிலை | பயன்பாட்டில் உள்ளது |
முக்கிய பயன்பாட்டாளர்கள் | ஐக்கிய அமெரிக்கா 25 other |
உற்பத்தி | 1973–present |
தயாரிப்பு எண்ணிக்கை | 4,500+ |
அலகு செலவு | F-16A/B: US$ 14.6 million (1998 dollars)[1] F-16C/D: US$ 18.8 million (1998 dollars)[1] |
மாறுபாடுகள் | General Dynamics F-16 VISTA |
பின் வந்தது | Vought Model 1600 General Dynamics F-16XL Mitsubishi F-2 |
பயனர்கள்
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 "F-16 Fact Sheet." U.S. Air Force, Retrieved: 4 September 2013.