பேச்சு:எம். கோவிந்தன்

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Dineshkumar Ponnusamy in topic Untitled
எம். கோவிந்தன் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

தொகு

வெளி இணைப்புகள் தந்த பிறகு சான்றில்லை வார்ப்புரு நீக்கப்பட்டிருக்கிறது. வெளி இணைப்பைச் சான்றாக கருத முடியாது என்று நினைக்கிறேன். தவிர, வலைப்பதிவுகளைச் சான்றாக ஏற்பது குறித்தும் மாற்றுக் கருத்து இருக்கலாம்.--இரவி (பேச்சு) 06:31, 30 மே 2012 (UTC)Reply

வெளி இணைப்புகளும் ஒரு வகையான சான்று என்று தான் எண்ணுகிறேன், வலைப்பதிவுகளை சான்றாக கருத முடியாது, ஆயினும் ஒரு வேற்று மொழி எழுத்தாளரைப் பற்றிய தகவலை, வலைத்தளங்களில் தமிழில் கிடைப்பது அரிதே, அதன் காரணமாகவே இவ்விணைப்பை சேர்த்து இருக்கிறேன். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 06:54, 30 மே 2012 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எம்._கோவிந்தன்&oldid=4065388" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "எம். கோவிந்தன்" page.