பேச்சு:எய்சேபியோ
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Kanags
எங்கிருந்து இத்தலைப்பு ஒலிப்பெயர்க்கப்பட்டது? தலைப்பில் பிழையுள்ளது போல் தெரிகிறது. கவனியுங்கள். அது மட்டுமல்ல, ஏனைய மொழிகள் அனைத்தும் இவரது நீண்ட பெயரைக் கருத்தில் கொண்டு அவரை அழைக்கும் பெயரிலேயே ('எய்சேபியோ) தலைப்பிட்டுள்ளதைக் கவனிக்க.--Kanags \உரையாடுக 08:19, 15 சனவரி 2014 (UTC)
- //எங்கிருந்து இத்தலைப்பு ஒலிப்பெயர்க்கப்பட்டது?//ஆங்கில விக்கியில் இருந்து தான் முயற்ச்சித்தேன். அது முடியாமல் போகவே இறுதியாக பிபிசியில் எடுத்துக் கொண்டேன் .//எய்சேபியோ//கண்டிப்பாக அப்படியே செய்துவிடுகிறேன் .--Commons sibi (பேச்சு) 09:09, 15 சனவரி 2014 (UTC)
- எய்சேபியோ என்பதை விட எய்செபியோ சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன் .இங்கு sé - as in set என்று கூறியுள்ளனர் . தாங்கள் கருத்து தெரிவித்த பின்பு பக்கத்தை நகர்த்தலாம் .--Commons sibi (பேச்சு) 09:17, 15 சனவரி 2014 (UTC)
- Eusébio என்ற பெயரில் e இற்கு மேல் ஒரு கோடிட்டுள்ளார்கள். அது ஏ என்றே ஒலிக்கப்பட வெண்டும். எவுசேபியோ இன்னும் சரியானதாக இருக்கும். ஆனாலும் இவற்றைக் கட்டுரையில் தரலாம். மேலும். ஃபெஹேரா என்பது தவறு போல் தெரிகிறதே. ஃபெரேரா என்றல்லவா இருக்க வேண்டும்?--Kanags \உரையாடுக 09:43, 15 சனவரி 2014 (UTC)
- //Eusébio என்ற பெயரில் e இற்கு மேல் ஒரு கோடிட்டுள்ளார்கள்.அது ஏ என்றே ஒலிக்கப்பட வெண்டும்// . ஐயா , நான் மேலே அதைத்தான் தெளிவு செய்துள்ளேன் .அது "ஏ" அல்ல "எ" என்பதாக இங்கு sé - as in set என்று கூறியுள்ளனர் .//ஃபெஹேரா என்பது தவறு போல் தெரிகிறதே. ஃபெரேரா என்றல்லவா இருக்க வேண்டும்// கண்டிப்பாக . மேற்கோளில் இருந்த பிபிசி கட்டுரையில் அவ்வாறு இருந்ததால் நான் அத்தவறை செய்து விட்டேன் .:( தாங்கள் கூருவது சரி ;:) --Commons sibi (பேச்சு) 09:59, 15 சனவரி 2014 (UTC)
- Eusébio என்ற பெயரில் e இற்கு மேல் ஒரு கோடிட்டுள்ளார்கள். அது ஏ என்றே ஒலிக்கப்பட வெண்டும். எவுசேபியோ இன்னும் சரியானதாக இருக்கும். ஆனாலும் இவற்றைக் கட்டுரையில் தரலாம். மேலும். ஃபெஹேரா என்பது தவறு போல் தெரிகிறதே. ஃபெரேரா என்றல்லவா இருக்க வேண்டும்?--Kanags \உரையாடுக 09:43, 15 சனவரி 2014 (UTC)
- எய்சேபியோ என்பதை விட எய்செபியோ சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன் .இங்கு sé - as in set என்று கூறியுள்ளனர் . தாங்கள் கருத்து தெரிவித்த பின்பு பக்கத்தை நகர்த்தலாம் .--Commons sibi (பேச்சு) 09:17, 15 சனவரி 2014 (UTC)
- பொதுவாக மேலே கோடிட்டு வரும் சொற்கள் இழுத்துத் தான் படிக்க வேண்டும். நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் ஏன் அவ்வாறு எழுதப்பட்டதோ தெரியாது. இங்கு கேளுங்கள்: எய்சேபியோ அல்லது எய்சீபியோ என்றே கூறப்படுகிறது.--Kanags \உரையாடுக 10:15, 15 சனவரி 2014 (UTC)