பேச்சு:எல் நீனோ-தெற்கத்திய அலைவு
Latest comment: 5 ஆண்டுகளுக்கு முன் by கா. சேது
== இந்த கட்டுரைக்குப் பொருத்தமான ஆங்கில விக்கிப்பீடியப் பக்கம் ==
இந்த கட்டுரைக்கு இடது பக்கத்திலுள்ள பிறமொழியாக்கங்களுக்கான தொடுப்புகள் El Nino தலைப்புடனான கட்டுரைகளுக்கு மட்டுமானவை. இக்கட்டுரைக்கு தொடுப்பாக காட்டப்படும் ஆங்கிலப் பக்கம் https://en.wikipedia.org/wiki/El_Ni%C3%B1o பொருத்தமற்றது. ஏனெனில் இக்கட்டுரை எல்-நீனோவையும் லா-நினாவையும் உள்ளடக்கிய பொதுவான "எல் நீனோ-தெற்கத்திய அலைவு" பற்றியது. ஆங்கிலத்தில் அதற்கு உடைய கட்டுரை உளது https://en.wikipedia.org/wiki/El_Ni%C3%B1o%E2%80%93Southern_Oscillation பக்கத்தில் தான். இந்த திருத்தத்தை எவ்வாறு மேற்கொள்வது?