பேச்சு:எழிலைப்படை

தலைப்பு தொகு

ஏழிலைப்பாலைதான் எழிலைப்படை என்று தலைப்பிடப்பட்டுள்ளது. அப்போசைனேசீ குடும்பத்தைக் கலைக்களஞ்சியம் அலரிக் குடும்பம் என்கிறது. நந்தியாவட்டை, பொன்னலரி, மிளகாய்ப்பூண்டு, களாக்காய், கள்ளிமந்தாரை, ஏழிலைப்பாலை, நித்திய கல்யாணி, துண்டம்பாலை, உடலை மரம் என்று பல தாவரங்களை இக்குடும்பத்தின்கீழ் கலைக்களஞ்சியம் பட்டியலிடுகிறது. துப்புரவுக்கு ஆவன செய்க. Paramatamil (பேச்சு) 05:59, 28 அக்டோபர் 2023 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எழிலைப்படை&oldid=3817082" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "எழிலைப்படை" page.