பேச்சு:எழுத்து முறை
பேச்சு மொழியை குறியீட்டால் பதிக்க பயன்படும் முறையே எழுத்துமுறை ஆகும். பேச்சு மொழியில் பரிமாறப்படும் கருத்துக்கள் எழுத்துமுறையால் குறிக்கப்பட்டு காலம் கடந்தும் இடம் கடந்தும் பரிமாற எழுத்துமுறை தேவை. எல்லா மொழிகளும் எழுதுருவம் பெறவை அல்ல; எழுத்துமுறை பெற்ற மொழிகளே நாகரிகம் பொதிந்த மொழிகளாக கருதப்படுகின்றன.
இன்று பல்வேறு எழுத்துமுறைகள் உள்ளன. ஒரே மொழியை வெவ்வேறு எழுத்துமுறைகளாலும் குறிக்க முடியும்.
எழுத்து முறையின் பிரிவுகள்
தொகு- பட எழுத்து முறை (Pictography)
- எண்ண எழுத்து முறை (Ideographic wiriting)
- ஒலி எழுத்து முறை (Phonetic writing)
- அசையெழுத்து முறை (Syllabic writing)
- அகர எழுத்து முறை (Alphabetic writing)
உசாத்துனைகள்
தொகு- சு. சக்திவேல். (1984). தமிழ்மொழி வரலாறு. சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.