பேச்சு:எஸ்தர் டுஃப்லோ
Latest comment: 1 ஆண்டிற்கு முன் by செல்வா in topic தலைப்பு
தலைப்பு
தொகுஇவர் பெயரை எசுத்தர் தூபுலோ என்றெழுதினால் தமிழில் இயல்பாகவும் சரியாகவும் இருக்கும். தமிழில் எழுதும்பொழுது தமிழ் இயல்புக்கும் இலக்கணத்துக்கும் இசைவாக இருக்குமாறு எழுதுதல் வேண்டும். ஆங்கிலத்தில் Tamil எழுதுவது போல சிறிதாகவோ பெரிதாகவோ திரிபுகள் ஏற்படலாம். அது உலக மொழிகளுள் இயற்கையே. ஆகவே எசுத்தர் தூபுலோ என்று மாற்றாப் பரிந்துரைக்கின்றேன். செல்வா (பேச்சு) 09:01, 4 அக்டோபர் 2023 (UTC)