பேச்சு:எஸ். மீனாட்சிசுந்தர முதலியார்
Latest comment: 4 ஆண்டுகளுக்கு முன் by Booradleyp1
@ChandigiriChandigiri: \\ஈரோட்டில் செங்குந்தர் கல்விக்கழகம் என்ற அமைப்பை வி. வி. சி. ஆர். முருகேச முதலியார், ஜ. சுத்தானந்தன் முதலியார் உள்ளிட்டோருடன் சேர்ந்து துவக்கினார்.\\ எனக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் அதற்கான தினமணியின் மேற்கோள் பக்கத்தில் வி. வி. சி. ஆர். முருகேச முதலியார் மட்டுமே செங்குந்தர் கல்விக்கழகம் துவக்கியதாகத்தான் தகவல் உள்ளது. கட்டுரையில் மாற்றி விடுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 16:55, 23 மே 2020 (UTC)