பேச்சு:ஏகௌரியம்மன் கோயில்
Latest comment: 11 நாட்களுக்கு முன் by பா.ஜம்புலிங்கம் in topic ஒளிப்படங்கள்
ஒளிப்படங்கள்
தொகுகோயிலின் தோற்றம் தகவற்பெட்டியிலும், வெளியிலும் ஒரே ஒளிப்படம் இரு இடங்களில் இருந்தது. ஒன்று நீக்கப்பட்டது. புதிதாக இன்று கோயிலுக்குச் சென்றபோது என்னால் எடுக்கப்பட்ட கோயிலின் நுழைவாயில், மூலவர் விமானம் தொடர்பான ஒளிப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பதிவு மேம்படுத்தப்படும். பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 12:11, 23 திசம்பர் 2024 (UTC)