பேச்சு:ஏஜியன் கடல்
Latest comment: 11 மாதங்களுக்கு முன் by Fahimrazick in topic தமிழ்த் தலைப்பு
தமிழ்த் தலைப்பு
தொகுகிரேக்கத் தொன்மத்தில் அயிகெயா (Aegea) என்பவன் பாய்ந்த இடம் என்ற பொருளிலேயே இப்பெயர் வழங்கப்படுகிறது. எனவே கிரந்தமகற்றித் தனித் தமிழெழுத்துத் தலைப்பாக்கும் போது இது அயிகெயாக் கடல் என்றிருப்பதே சாலச் சிறந்தது. பாஹிம் (பேச்சு) 04:00, 26 திசம்பர் 2023 (UTC)