பேச்சு:ஏவோ மொராலெஸ்

ஏவோ மொராலெஸ் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

தமிழ் நாட்காட்டித் தேதிகளை கட்டுரைகளில் குறிப்பிடுவதை ஆதரிக்கும் அதே வேளை, கட்டாயம் ஆங்கில நாட்காட்டித் தேதிகளையும் தருவது குழப்பம் தவிர்க்க உதவும். இதை நடைக்கையேட்டில் வலியுறுத்த வேண்டும். அனைத்து ஆண்டுகளுக்கும் தமிழ்-ஆங்கில நாட்காட்டிகளை ஒப்பு நோக்க வல்ல இணையம் சார் ஆதாரம் ஏதேனும் இருந்தால் தயவு செய்து தெரியப்படுத்தவும்--ரவி 15:19, 21 டிசம்பர் 2005 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஏவோ_மொராலெஸ்&oldid=4020175" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஏவோ மொராலெஸ்" page.